railway-department பயணச்சீட்டை ரத்து செய்ததில் ரயில்வே துறைக்கு ரூ.5,366.53 கோடி லாபம் நமது நிருபர் மே 21, 2019 பயணச்சீட்டை ரத்து செய்தவர்களிடம் இருந்து ரயில்வே துறைக்கு ரூ.5,366.53 கோடி லாபம் பெற்றுள்ளது.